பொது செய்தி

தமிழ்நாடு

7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும்

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
வடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த கீழூர் ஊராட்சி, பாச்சாரபாளையம் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டடம் கட்டும் பணி கடந்த 7 ஆண்டுகளாக எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி, கீழூர் ஊராட்சி, பாச்சாரபாளையத்தில் கடந்த 2013ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கிராம சேவை மைய கட்டடம் கட்டும் பணி

வடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த கீழூர் ஊராட்சி, பாச்சாரபாளையம் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டடம் கட்டும் பணி கடந்த 7 ஆண்டுகளாக எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி, கீழூர் ஊராட்சி, பாச்சாரபாளையத்தில் கடந்த 2013ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கிராம சேவை மைய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.பணிகள் மந்தகதியில் நடந்த நிலையில் திடீரென கட்டட பணிகள் பாதியிலேயே நிறுத்தபட்டது. தற்போது அந்த பழுதாகி, இரும்பு கதவுகள், ஜன்னல் கதவுகள் துருபிடித்துள்ளன.அதிகாரிகளின் அலச்சியத்தால் கட்டடப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், கிராம சேவை மைய கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X