கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் சந்திக்கும் மஹா.,- ஆதித்யா தாக்கரே..!

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
மும்பை: இந்தியாவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் முதலிடம் பிடித்திருப்பது மஹாராஷ்டிரா. நாளுக்குநாள் இங்கு வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நிலையில் உத்தவ் தாக்கரே அரசு தற்போது தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியபோது, மஹாராஷ்டிர மாநில அரசு வைரஸ் பரவலை

மும்பை: இந்தியாவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் முதலிடம் பிடித்திருப்பது மஹாராஷ்டிரா. நாளுக்குநாள் இங்கு வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நிலையில் உத்தவ் தாக்கரே அரசு தற்போது தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.


latest tamil news



இதுகுறித்து அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியபோது, மஹாராஷ்டிர மாநில அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார்.கடந்தாண்டு கொரோனா வைரஸின் முதல் அலை மஹாராஷ்டிர மாநிலத்தை தாக்கியபோது தங்களிடம் ஒரு லட்சம் படுக்கைகள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது இரண்டாம் அலை தாக்கத்தின்போது மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 5 லட்சம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



latest tamil news



நேற்று மஹா., மாநிலத்தில் 67 ஆயிரத்து 123 பேர் புதிதாக வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து மாநில அமைச்சர் ஆதித்ய தாக்கரே முன்னதாக பேசியபோது வைரஸின் இரண்டாவது அலை மட்டுமல்லாமல், மூன்றாவது அலையையும் மஹாராஷ்டிர மாநில அரசு எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
19-ஏப்-202114:34:12 IST Report Abuse
Nellai tamilan உயிரை விடப்போவது அப்பாவி பொது மக்கள் மட்டுமே
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
19-ஏப்-202112:46:03 IST Report Abuse
visu சந்திக்க மாட்டேன் என்று சொல்ல அது என்ன பிஜேபி யோடு மோதும் தேர்தலா கொரநா அலை
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
19-ஏப்-202112:38:52 IST Report Abuse
Sivaraman கொரோன வந்தது முதல் இன்று வரையில் செய்வது அறியாமல் திணறி வரும் மோசமான மாநிலம் . பேச்சு வேறு . ஊழலை சமாளிப்பதில் தான் முழு கவனம் . ஒரு ஊழல் மாற்றி மற்றொரு ஊழல் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X