பொது செய்தி

தமிழ்நாடு

நவீன ஸ்டீம் கிளாத் கேர் 'எல்ஜி' நிறுவனம் அறிமுகம்   

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
திருப்பூர்:'எல்ஜி' நிறுவனம், நவீன 'ஸ்டீம் கிளாத்திங் கேர் எல்ஜி ஸ்டைலர்' என்ற டிரை கிளீனிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது.தமிழக அளவில் இதன் அறிமுகம் மற்றும் விற்பனை துவக்க விழா திருப்பூர், பார்க் ரோடு, மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா அருகிலுள்ள எல்ஜி., பிரத்யேக ேஷாரூம் சிவா என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் நடந்தது.அதன் நிர்வாக இயக்குனர் முத்து வேலாயுதம் வரவேற்றார். கோவை
 நவீன ஸ்டீம் கிளாத் கேர்  'எல்ஜி' நிறுவனம் அறிமுகம்   

திருப்பூர்:'எல்ஜி' நிறுவனம், நவீன 'ஸ்டீம் கிளாத்திங் கேர் எல்ஜி ஸ்டைலர்' என்ற டிரை கிளீனிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது.தமிழக அளவில் இதன் அறிமுகம் மற்றும் விற்பனை துவக்க விழா திருப்பூர், பார்க் ரோடு, மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா அருகிலுள்ள எல்ஜி., பிரத்யேக ேஷாரூம் சிவா என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் நடந்தது.அதன் நிர்வாக இயக்குனர் முத்து வேலாயுதம் வரவேற்றார்.
கோவை மண்டல எல்ஜி வினியோகஸ்தர் வாஸ்துபால் ரஜினிகாந்த், மெஷினின் சிறப்பு குறித்து பேசினார். மண்டல கிளை மேலாளர் செந்தில்குமார், ஏரியா மேலாளர் வெங்கடேசன், விற்பனை மேலாளர் உமர் செரீப் முன்னிலை வகித்தனர்.புதிய மெஷின் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:விலை உயர்ந்த ஆடைகளை சலவைக்கு கொடுத்து பெற்று உடுத்தும் வகையில் கால அவகாசமும், சில நேரங்களில் முழு திருப்தியும் இருப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், இந்த மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மென்மையாகவும், கவனமாகவும் ஆடைகள் இதில் சுத்தம் செய்யப்படும். முற்றிலும் ஸ்டீம் முறையில் விலை உயர்ந்த ஆடைகள் சுருக்கமும், துர்வாடையுமின்றி சலவையாகும். விவரங்களுக்கு 0421-495 5944.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X