பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியலையா! மருத்துவ சோதனை உறுதி

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
திருப்பூர்:காங்கயத்தில், திருப்பூர் ரோடு, திருச்சி ரோடு, தாராபுரம் - கோவை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், நகராட்சி சார்பில், 'முக கவசம் அணிந்தவர் மட்டும் நகராட்சிக்குள் அனுமதி; நீங்கள் கொரோனா நோய் பரவ காரணமாகாதீர்.முககவசம் அணியவில்லையெனில் அபராதம் விதிக்கப்படுவதுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்,' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.நகராட்சி
 முக கவசம் அணியலையா! மருத்துவ சோதனை உறுதி

திருப்பூர்:காங்கயத்தில், திருப்பூர் ரோடு, திருச்சி ரோடு, தாராபுரம் - கோவை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், நகராட்சி சார்பில், 'முக கவசம் அணிந்தவர் மட்டும் நகராட்சிக்குள் அனுமதி; நீங்கள் கொரோனா நோய் பரவ காரணமாகாதீர்.முககவசம் அணியவில்லையெனில் அபராதம் விதிக்கப்படுவதுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்,' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.நகராட்சி சுகாதாரப்பிரிவினர் கூறுகையில், 'கொரோனா வழிகாட்டு விதிமீறுவோருக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், அபராதம் விதிக்கப்படுகிறது.திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு மாவட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியாக காங்கயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X