சிதம்பரத்திற்கு பதவி கிடைக்குமா?

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
புதுடில்லி: காங்., மூத்த தலைவரான சிதம்பரம், மஹாராஷ்டிராவிலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜூனில் முடிவடைகிறது.'மஹாராஷ்டிராவிலிருந்து இவருக்கு மீண்டும், எம்.பி., பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை; அங்கு பல காங்கிரசார் எம்.பி.,யாக காத்திருக்கின்றனர்' என்கின்றனர், காங்., சீனியர் தலைவர்கள்.'சிதம்பரத்துக்கு, 75

புதுடில்லி: காங்., மூத்த தலைவரான சிதம்பரம், மஹாராஷ்டிராவிலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜூனில் முடிவடைகிறது.



latest tamil news


'மஹாராஷ்டிராவிலிருந்து இவருக்கு மீண்டும், எம்.பி., பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை; அங்கு பல காங்கிரசார் எம்.பி.,யாக காத்திருக்கின்றனர்' என்கின்றனர், காங்., சீனியர் தலைவர்கள்.


latest tamil news


'சிதம்பரத்துக்கு, 75 வயதாகிறது. இனி அவருக்கு, எம்.பி., பதவி கிடைக்காது. அவருடைய அரசியலும் முடிந்து விட்டது. அதிருப்தி தலைவர்கள் பட்டியலில், அவரது பெயரும் உள்ளது' என, காங்கிரசார் பலரும் பேசி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
25-ஏப்-202120:29:49 IST Report Abuse
Swaminathan Chandramouli அவர் அரசியல் தியாகி 106 நாட்கள் ஜெயில் l வாசம் செய்துள்ளார் அடுத்த காங்கிரஸ் ஆட்சியில் அவர்தான் இந்த நாட்டின் பிரதம மந்திரி
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
24-ஏப்-202119:10:51 IST Report Abuse
bal இதுவரை பதிவியில் இருந்தபோது என்ன கிழிச்சார்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
19-ஏப்-202122:47:47 IST Report Abuse
Vijay D Ratnam ப.சிதம்பரம் என்ன சாதாரண துண்டு துக்கடா கையா. இவர் மற்றவர்கள் மாதிரி எனக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வேண்டும் என்று காலில் விழாத குறையாக கெஞ்சும் ஆள் கிடையாது. என்னை ராஜ்யசபா எம்.பி ஆக்கு என்று தலைமைக்கு கட்டளையிடுபவர். ப.சிதம்பரத்தை ஓரங்கட்டவெல்லாம் முடியாது. தனக்கு பதவி இல்லையென்றால் காங்கிரசின் ஆணிவேரையே அறுத்தெறிந்துவிடுவார் என்று தெரியும்.
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
21-ஏப்-202106:44:34 IST Report Abuse
ayyo paavam naanஅப்போ அதற்காகவே அவருக்கு பதவி ஒன்றும் கொடுக்க கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X