அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும், 'தமிழகத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே' என்ற வருத்தத்துடன் உள்ளார்.நிர்மலா, கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். 'கர்நாடக எம்.பி., தமிழகத்தில் பிரசாரம் செய்வது சரி வராது. காவிரி பிரச்னை
nirmala seetharaman, campaign, நிர்மலா சீதாராமன், தேர்தல், பிரசாரம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும், 'தமிழகத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே' என்ற வருத்தத்துடன் உள்ளார்.

நிர்மலா, கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். 'கர்நாடக எம்.பி., தமிழகத்தில் பிரசாரம் செய்வது சரி வராது. காவிரி பிரச்னை தொடர்பாக பேச வேண்டியிருக்கும். இதனால் கர்நாடகாவில் பிரச்னை வரலாம்' என, மேலிடம் கூறியது தான், அவர் பிரசாரம் செய்யாததற்கு காரணம்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஏப்-202123:57:42 IST Report Abuse
தல புராணம் கக்கி கொமாரு எங்கேயோ போயிட்டான்.. svs ன்னு ஒருத்தன் யோகி படத்தை போடுன்னு சொல்வான்.. நிம்மி படத்துக்கு எம்புட்டு காண்டாவுறாங்கன்னு பாரு..
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
19-ஏப்-202118:50:14 IST Report Abuse
Jayvee காங்கிரஸ் தீயமுகாவைவிட பீஜெபீ அதிமுக காவிரிப்பிரச்சினையை கையாண்டவிதம் எவ்வளவோ மேல்
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-202114:56:22 IST Report Abuse
முக்கண் மைந்தன் எதுனா ஒரு கிராம பஞ்ஜாயத்து எலிக்சன்ல நிண்டு நிம்மி கெலிக்கறத பாக்கணும் எனெக்கு ‼️
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X