பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கக்கூடாது: மத்திய அரசு

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 'ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.அனைத்து மாநில மற்றும் யூனிய பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசு, நேற்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பிவைத்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பல மாநிலங்களில், ஊரடங்கு போன்ற பல

புதுடில்லி: 'ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.



latest tamil news



அனைத்து மாநில மற்றும் யூனிய பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசு, நேற்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பிவைத்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பல மாநிலங்களில், ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.எனினும், இந்த கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது.


latest tamil news


தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது; யாரும் தடுத்து நிறுத்தப்படக்கூடாது.கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில், மருத்துவமனையின் தனி கட்டடத்தில் தடுப்பூசி மையம் இருக்கவேண்டும்; அதை, அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தடைஇதற்கிடையே, வரும், 22 முதல் நாடு முழுதும் தொழிற் சாலைகளுக்கு ஆக்சிஜன், 'சப்ளை' செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
19-ஏப்-202117:41:50 IST Report Abuse
Mayavan Mayavan தடுப்பூசி கைவசம் இருந்தால் தடையின்றி வழங்கலாம்.
Rate this:
Cancel
19-ஏப்-202105:25:54 IST Report Abuse
ஆப்பு கொரோனாவைப் பரப்பும் பணியைத்தான் இடை விடாம செஞ்சுக்கிட்டிருக்கீங்களே...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
19-ஏப்-202112:23:33 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுதப்லிகி மாதிரின்னு சொல்லேண்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X