பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பணி; அரசியல் கட்சிகளுக்கு அனுமதி

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்க, அரசியல் கட்சிகளுக்கு தடையில்லை' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.தமிழகத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கோடை காலத்தை ஒட்டி, குடிநீர், மோர் பந்தல் அமைக்கவும், கொரோனா நோய் பரவலை தடுக்க, முகக் கவசம், கிருமி நாசினி, கபசுரக் குடிநீர் வழங்கவும், தேர்தல் கமிஷனிடம், அ.தி.மு.க.,- - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அனுமதி
TN fights Corona, Political Parties, Election Commission, EC, தேர்தல் ஆணையம், கட்சிகள், அரசியல் கட்சிகள், கொரோனா

சென்னை : கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்க, அரசியல் கட்சிகளுக்கு தடையில்லை' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கோடை காலத்தை ஒட்டி, குடிநீர், மோர் பந்தல் அமைக்கவும், கொரோனா நோய் பரவலை தடுக்க, முகக் கவசம், கிருமி நாசினி, கபசுரக் குடிநீர் வழங்கவும், தேர்தல் கமிஷனிடம், அ.தி.மு.க.,- - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அனுமதி கோரின.


latest tamil news



இதற்கு தடையில்லை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், மாவட்ட நிர்வாகத்திடம் முன்அனுமதி பெற்று, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, இப்பணிகளை மேற்கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-ஏப்-202119:37:22 IST Report Abuse
S.Baliah Seer மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் ,நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்யும் குப்பைகளை உடனுக்குடன் எடுக்க சொல்லுங்கள். குப்பை லாரி ஆட்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கே கொளுத்தி விடுகிறார்கள்.அந்த புகையடங்க பலமணி நேரம் ஆவதால் அவற்றினால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு பலவித சுகாதாரக் கேடுகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.பிளாஸ்டிக்கை ஒழிக்க யாருக்கும் அக்கறையில்லை.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-ஏப்-202119:27:29 IST Report Abuse
S.Baliah Seer தண்ணீர் பந்தல் அமைப்பது சுகாதாரக் கேடு. தேவையில்லாத ஒன்று.அவை நோய்த் தொற்றை பரப்பும்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19-ஏப்-202119:14:45 IST Report Abuse
Loganathan Kuttuva தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய மின்னணு தகவல் வண்டிகளை கொரோனா தடுப்பு செய்திகளை தெரிவிக்க காட்சிகள் முன் வரவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X