பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: விஜயபாஸ்கர்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: 'கொரோனா தடுப்பூசி குறித்த வந்தந்திகளை, நம்ப வேண்டாம்' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொரோனா தடுப்பூசி குறித்து, பல்வேறு வதந்திகள், சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்துக்கு இதுவரை, 55.8 லட்சம், 'டோஸ்' தடுப்பூசிகளை, மத்திய அரசு அனுப்பியுள்ளது. 47.05
corona, vaccine, no deficit, vijaya baskar, கொரோனா, தடுப்பூசி, தட்டுப்பாடு, இல்லை, விஜயபாஸ்கர்

சென்னை: 'கொரோனா தடுப்பூசி குறித்த வந்தந்திகளை, நம்ப வேண்டாம்' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்து, பல்வேறு வதந்திகள், சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்துக்கு இதுவரை, 55.8 லட்சம், 'டோஸ்' தடுப்பூசிகளை, மத்திய அரசு அனுப்பியுள்ளது. 47.05 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது, 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொது மக்கள், தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
25-ஏப்-202113:00:23 IST Report Abuse
karutthu திருச்சிக்கு அருகே துப்பாக்கி தொழிற்சாலை அருகே நவல்பட் என்ற கிராமம் உள்ளது ...அங்குள்ளஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக தடுப்பூசி போடுகிறார்கள் ....அன்பான சேவை ...போனால் பத்து நிமிடத்தில் ஊசி போட்டுகொண்டு வந்துவிடலாம் அதேமாதிரி திருவெறும்பூரில் உள்ள பகவதிபுரம்,அரசன்குடி ஆரம்ப சுகாதார நிலையம் எல்லாம் தடுப்பூசி போட்டுவிடுகிறார்கள் தேவை ஒரு பாக்கெட் சைஸ் நோட் புக் , ஆதார் கார்ட் அவளவுதான் .அரைமணியில் வேலை முடிந்துவிடும்
Rate this:
Cancel
Gopal Thiyagarajan - Chennai,இந்தியா
24-ஏப்-202110:58:32 IST Report Abuse
Gopal Thiyagarajan ஏன் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படி பொய் சொல்கிறார்களோ தெரியவில்லை. நாங்களும் இன்னும் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ளவில்லை.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-ஏப்-202101:08:46 IST Report Abuse
Rajagopal தமிழகத்தில் தறுதலைகளுக்கும் தட்டுப்பாடு இல்லை.
Rate this:
karutthu - nainital,இந்தியா
25-ஏப்-202112:44:58 IST Report Abuse
karutthuதறுதலை என்று சொன்னவனுக்கும் தட்டுபாடில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X