பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
புதுடில்லி: அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, ஆளும் காங்கிரசுக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார் பிரசாந்த் கிஷோர். இதற்காக, இப்போதிருந்தே பல வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார்.தற்போது பதவியில் உள்ள, 30 எம்.எல்.ஏ.,க்களுக்கு 'சீட்' கொடுக்கக் கூடாது' என, முதல்வர் அமரீந்தரிடம் கூறியுள்ளார் கிஷோர். இது, பஞ்சாப் காங்கிரசாரை

புதுடில்லி: அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, ஆளும் காங்கிரசுக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார் பிரசாந்த் கிஷோர். இதற்காக, இப்போதிருந்தே பல வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார்.latest tamil news


தற்போது பதவியில் உள்ள, 30 எம்.எல்.ஏ.,க்களுக்கு 'சீட்' கொடுக்கக் கூடாது' என, முதல்வர் அமரீந்தரிடம் கூறியுள்ளார் கிஷோர். இது, பஞ்சாப் காங்கிரசாரை கடுப்பாக்கியுள்ளது.
'போலீசார் அறிக்கையை வைத்து, இந்த ஆலோசனையை பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். அவரது வியூகத்தை செயல்படுத்தினால், காங்கிரசுக்கு தோல்வி உறுதி' என, கட்சி மேலிடத்திடம் கொந்தளிக்கின்றனர், பஞ்சாப் காங்., நிர்வாகிகள்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Doha,கத்தார்
24-ஏப்-202110:52:40 IST Report Abuse
raja அரசியல் சாக்கடையை இன்னும் அதிகமாக நாற்றம் எடுக்க வைக்கிறது இவர்களின் செயல் தகுதி இல்லாதவன் கூட இவர்களின் செயலால் முதல்வர் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Rate this:
Cancel
sanjay rangarajan - chennai,இந்தியா
21-ஏப்-202116:11:32 IST Report Abuse
sanjay rangarajan The DMK is anti hindu & anti brahmin. But finally, it has fallen at the feet of a brahmin Prashanth Kishore to revive its electoral fortunes.
Rate this:
A P - chennai,இந்தியா
22-ஏப்-202114:20:21 IST Report Abuse
A Pஇவர் யாருக்காகப் பணி செய்கிறாரோ அவரிடமும் சற்று பணம் வாங்கிக் கொண்டு, எதிர் பார்டியிடமும் அதிகப் பணம் பெற்று டபுள் பணம் பார்க்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தில் எப்படிச் செய்தாரோ கடவுளுக்கே வெளிச்சம். கண்ட தீய சக்திகளுக்காக உழைத்து, தாய் நாட்டைப் பற்றி சிந்திக்காத இந்த மனிதன், எது வேண்டுமானாலும் பணத்திற்காகச் செய்ய எத்தனிக்கலாம்....
Rate this:
சிவ.இளங்கோவன் . - முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
24-ஏப்-202100:29:30 IST Report Abuse
சிவ.இளங்கோவன் .இதையே திருப்பி படித்தால் .. ஒரு பிராமணன் திராவிட கொள்கை உள்ளவரிடம் பணம் பெற்றுத்தான் இந்த வேலையை செய்கிறான் என்று தெரிந்து கொள்ளுங்கள் .. உங்க புத்தி எங்கே போயிற்று ??...
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202110:28:29 IST Report Abuse
Venkataramanan Thiru அம்ரிந்தர் , கிஷோர் கிட்ட சற்று உஷார் அகா இருக்கவேண்டும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X