" கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (170)
Share
Advertisement
புதுடில்லி: மாஸ்க் ஏன் போடாமல் வந்தீர்கள் என போலீசார் எழுப்பிய கேள்விக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் காரசாரமாக விதன்டாவாதம் செய்த தம்பதியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்." மாஸ்க் " பிரச்சனைதர்யாகஞ்ச் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு இளம் தம்பதியினர் காரில் வந்தனர். இருவரும் மாஸ்க்

புதுடில்லி: மாஸ்க் ஏன் போடாமல் வந்தீர்கள் என போலீசார் எழுப்பிய கேள்விக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் காரசாரமாக விதன்டாவாதம் செய்த தம்பதியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



latest tamil news




" மாஸ்க் " பிரச்சனை


தர்யாகஞ்ச் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு இளம் தம்பதியினர் காரில் வந்தனர். இருவரும் மாஸ்க் அணியவில்லை. இது தொடர்பாக போலீசார் அறிவுரை வழங்கினர். அபராதம் போடுவதாக எச்சரித்தனர். இதில் ஆவேசமுற்ற கணவனும், மனைவியும் போலீசார் கடுமையாக திட்டினர்.


latest tamil news


எனது காரை மறிக்கீறீர்கள் ,' நான் எனது கணவரை முத்தமிடுவேன் நீங்கள் என்னை தடுக்க முடியுமா ? ' என்றும் அந்த பெண் கேட்டதும் போலீசார் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


latest tamil news



இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு முறையாக வழக்கு பதிவு செய்து கணவன் பங்கஜ்தத்தாவை கைது செய்தனர். இந்த பெண்ணையும் இன்று மதியம் போலீசார் போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (170)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
24-ஏப்-202119:56:27 IST Report Abuse
S Bala காரில் இவள் கூட வருபவனுக்கு முத்தம் கொடுத்தால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அவன் முத்தமிட்டு இவள் கத்தினால் உடனே அவனுக்கு தண்டனை தரவேண்டும் என்பாள். இவள் யாரையும் சீண்டுவாள். ஆனால் யாரும் அவளை சீண்டக்கூடாது. அடுத்த முறை இவளை காரில் யார் எது செய்தாலும் எவரும் உதவிக்கு வர மாட்டார்கள்.
Rate this:
Cancel
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
23-ஏப்-202115:52:03 IST Report Abuse
Ravi டிரைவ் செய்யும் போதே முத்தம் கொடுப்பதும் தவறே, கவனம் குறையும் அது விபத்தை உண்டாக்கும் - இவர்கள் ஜாலியாக இருக்க ரோட்டில் போனவர்கள் மீது இடித்து விபத்தை உண்டாகும் டிரைவர் மீது கேஸ் போட்டு லைசென்ஸையும் ரத்து செய்யவேண்டும்
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
20-ஏப்-202115:21:22 IST Report Abuse
Jayvee கேரளா மக்கள் இனி அடுத்த ட்ராமாவை அரம்பிக்கலாம்.. காரில் ஜோடியாக மாஸ்க் இல்லாமல் சென்று கணவனும் - மனைவியும் (யாருடையது என்பது முக்கியமல்ல) முத்த போராட்டம் துவக்கலாம்.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-202100:50:51 IST Report Abuse
Ramesh Rஆமா கூடவே ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X