பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 1.5 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,73,810 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்தை கடந்தது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.44 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியது. 19.29 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,78,769 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,73,810 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.44 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியது. 19.29 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,78,769 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 86 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.19 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 12.81 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி



latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஏப்.,18) ஒரே நாளில் 13,56,133 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 78 லட்சத்து 94 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (ஏப்ரல் 19-ம் தேதி) காலை 10:10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 20 லட்சத்து 15 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 32 ஆயிரத்து 994 பேர் பலியாகினர். 12 கோடியே 05 லட்சத்து 54 ஆயிரத்து 317 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.MANIMARAN - keeranur,இந்தியா
20-ஏப்-202105:23:40 IST Report Abuse
P.MANIMARAN தலைவா மீண்டு வாருங்கள்
Rate this:
Cancel
P.MANIMARAN - keeranur,இந்தியா
20-ஏப்-202105:23:05 IST Report Abuse
P.MANIMARAN thala
Rate this:
Cancel
19-ஏப்-202117:39:33 IST Report Abuse
ஆப்பு ஆப் சப் கோ பச்சானேக்கேலியே பூரா தேஷ் மே லாக் டவுன் கியா ஜாரஹா ஹைன்... டயலாக் ஞாபகம் இருக்கா? அவிங்களேதான் இப்போ கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநிலங்கள் பொறுப்புன்னு கும்மி அடிக்கிறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X