அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடலிறக்க சிகிச்சை: முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (76)
Share
Advertisement
சென்னை: குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக முதல்வர் பழனிசாமி, குடல் இறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், இன்று (ஏப்.,19) அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட
TamilnaduCM, Palanisamy, Hospitalized, HerniaSurgery, தமிழகம், முதல்வர், பழனிசாமி, குடல் இறக்கம், அறுவை சிகிச்சை, மருத்துவமனை, அனுமதி

சென்னை: குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி, குடல் இறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், இன்று (ஏப்.,19) அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



முதல்வர் இ.பி.எஸ் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் . மூன்று நாட்கள் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
20-ஏப்-202105:53:14 IST Report Abuse
ocean திருடனா பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இதுவும் துரோகிக்கு பாடியபூமி.
Rate this:
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
19-ஏப்-202123:29:33 IST Report Abuse
Ram RV இறைவன் திருவருளால் நம் முதல்வர் விரைவில் பூரண நலமடைந்து திரும்ப பிரார்த்திக்கிறேன். ஒரு சாதாரண அறுவை சிகிச்சைக்குக் கூட மாநிலத்தின் முதல்வர் தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளைத் தவிர்த்து தனியார் மருத்துவமனைக்குச் செல்வது அரசு மருத்துவமனைகள் தரமற்றவை என்று அரசாங்கமே கூறுவது போல் உள்ளது. இந்த அவல நிலை மாற வேண்டும்.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
19-ஏப்-202122:36:42 IST Report Abuse
periasamy சிகிச்சை வெற்றிகரமாக நடந்து விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X