பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு; புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி?

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் மற்றும் இணையதளத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் நாளை (ஏப்.,20) இரவு 10 மணி முதல் 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும்
AnnaUniv, OnlineExam, OpenBook, அண்ணா பல்கலைக்கழகம், செமஸ்டர், ஆன்லைன், தேர்வு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் மற்றும் இணையதளத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஏப்.,20) இரவு 10 மணி முதல் 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வைப் புத்தகம் மற்றும் இணையதளம் பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஏப்-202100:42:04 IST Report Abuse
தல புராணம் பாடத்தில் அடிப்படை அறிவை சோதனை செய்ய 30% மதிப்பெண்கள் - சிறு பதில் (short answers) அல்லது பலதேர்வு கேள்விகள் (multiple choice questions), இவைகளுக்கு புத்தகம் இல்லாமல் கேள்வி பதில்கள். இதை சமர்ப்பித்த பிறகு, மீதம் 70% மதிப்பெண்களுக்கு பெரிய பதில்கள் - புத்தகத்தை பார்த்து எழுதலாம். இதில் "சரியான" கேள்வி கேட்கும் திறமை ஆசிரியருக்கு தான் அதிகம் வேண்டும்.. புத்தகம் இருந்தால் மட்டுமே பதில் சொல்லிவிட முடியாத கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்தே ஆயிரம் கேட்கலாம்..மேற்கத்திய பாடமுறைகளில் நடத்தப்பெறும் மேல்படிப்பு கல்லுரிகளில் (ஐஐடி போன்ற இடங்களில்), திறந்த பாட தேர்வுகள் தினசரி நிகழ்வுகளே.. படிக்காமல் புத்தகம் இருந்தால் மட்டும் பாஸ் மார்க் வாங்கி விடலாம் என்பது கற்பனையே.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-ஏப்-202123:28:47 IST Report Abuse
அசோக்ராஜ் கேள்வி: நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர் யார்? மாணவி: ஷர்மிளா தாகூர். ஆசிரியர்: பாதி வரை விடை சரியாக எழுதியதால் ஐம்பது சதவீதம் மார்க் உண்டு. (இப்படித்தான் திராவிஷம் கல்வியை சீரழிக்கத் தொடங்கி இன்று தேர்வில்லாமல் ஆல் பாஸ் என்கிற மட்டத்துக்கு தள்ளியிருக்கிறது.)
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
19-ஏப்-202122:56:01 IST Report Abuse
PRAKASH.P Wonderful.. super... Future engineering model.. fantastic
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X