கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு: பியூஷ்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.தினமும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு உதவிட வேண்டும் என சில மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய
PiyushGoyal, Covid, State, Responsible, கொரோனா, கட்டுப்பாடு, மாநில அரசுகள், பியூஷ் கோயல்

புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தினமும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு உதவிட வேண்டும் என சில மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:


latest tamil news


மாநில அரசுகள் மருத்துவ ஆக்ஸிஜன்களுக்கான தேவையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆக்ஸிஜன் தேவையை கையாள்வது எவ்வளவு முக்கியமோ அதனை முறையாக விநியோகிப்பதும் அவ்வளவு முக்கியமானது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு, அந்த பொறுப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P SOUNDAPPAN - TIRUPUR,இந்தியா
19-ஏப்-202123:46:23 IST Report Abuse
P SOUNDAPPAN நல்லது அமைசர்வால் உங்கள் பதிலை எங்கள் அண்ணா த்ரவிட முனேற்றக்கழக தலைவர்கள் ஏற்றுக்கொண்டால் நல்லது . அனால் தாமரை ஒரு போதும் இங்கு மலராது .
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
19-ஏப்-202123:17:56 IST Report Abuse
Elango அப்போ என்ன ம உன் எஜமான் விளக்கேத்தி கை தட்ட சொன்னார் ???
Rate this:
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
20-ஏப்-202107:23:54 IST Report Abuse
Palanivelu Kandasamyகடைசில பூ தூவ சொன்னதை [ரீத்] மறந்துட்டீங்க...
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
19-ஏப்-202122:54:29 IST Report Abuse
PRAKASH.P Worst central government in the history.. onion price increase - don't eat gas prices increase- don't cook oxygen cylinder - don't breath more people below poverty line- increase poverty threshold no price for agricultural no reduce fuel price no money to states at that time of cyclones pandamic do we really need a government in central why state chief ministers could align between to form multiple central commissions for safety and foreign matters. We save also elections expenses for parliament which is not useful.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X