பொது செய்தி

தமிழ்நாடு

இரவு நேர ஊரடங்கிலும் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிலும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், பாதிப்பு அதிகரித்து வந்ததால், நாளை (ஏப்.,20) முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு
NightCurfew, Tamilnadu, SouthernRailway, தெற்கு ரயில்வே, ரயில்கள், இரவு நேர ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிலும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், பாதிப்பு அதிகரித்து வந்ததால், நாளை (ஏப்.,20) முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இரவு 10 மணிக்குள் அந்தந்த மாவட்டங்களை சென்று சேரும் வகையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


latest tamil news


அதே நேரத்தில், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும், ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் ரயில்கள் முழுமையாக இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-202107:11:38 IST Report Abuse
g.s,rajan தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட பிறகு ரயில் பயணிகளை ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கலாம் ,எதற்க்காக சிறப்பு ரயில் என்று அறிவித்து இயக்க வேண்டும் .பெரும்பாலும் அணைத்து ரயிலைகளையும் உடனடியாக இயக்க மத்திய அரசு முன் வர வேண்டும் .பொதுமக்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக திண்டாடுகின்றனர் ,போதிய போக்குவரத்துவசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் .எல்லாரும் நீட தூரம் ,நீண்ட நேரம் காரில் போகும் அளவுக்கு வசதியும் இல்லை ,மேலும் அவர்களுக்கு உடல் நலமும் ஒத்துழைக்காமல் இருப்பதால் ஒரு இடத்தில இருந்து மற்ற இடம் செல்வது மிகவும் பிரம்மப்பிரயத்தனமாகி வருவதுதான் நிதர்சனமான உண்மை. ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-202105:13:59 IST Report Abuse
Mani . V ஊரடங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அடித்து விளையாட மட்டுமே. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அல்ல.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19-ஏப்-202119:17:46 IST Report Abuse
Loganathan Kuttuva பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழை காண்பிக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X