பீஹார் முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பாட்னா: பீஹார் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி, கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.பீஹார் மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.,வுமான மேவலால் சவுத்ரிக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (ஏப்.,19)
Bihar, FormerMinister, MewalalChoudhary, Education Minister, Dies, Covid19, பீஹார், முன்னாள் அமைச்சர், மேவலால் சவுத்ரி, கொரோனா, பலி

பாட்னா: பீஹார் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி, கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

பீஹார் மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.,வுமான மேவலால் சவுத்ரிக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (ஏப்.,19) அதிகாலை மேவலால் சவுத்ரி உயிரிழந்தார். அவருக்கு வயது 68. தற்போது தாராபூர் தொகுதியின் எம்எல்ஏ.,வாக இருந்துவந்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
19-ஏப்-202117:34:23 IST Report Abuse
mathimandhiri இவர் போட்டிருப்பதோ 10 ,15 ரூபாய்க்கு விற்கும் சாதாரண சர்ஜிக்கல் மாஸ்க். அதையும் தாடைக்குக் கீழ் இறக்கி விட்டிருக்கார். கொரோனா ஏன் தொற்றாது? இவர் மட்டுமல்ல. பல தலைவர்கள் ஒப்புக்கு எதோ ஒரு மாஸ்க்கை மாட்டிக் கொண்டு , அதையும் தாழ்வாய் கட்டையில் தொங்க வீட்டுக் கொண்டு அலைகின்றனர். (ஸ்டாலின் தவிர). இவர்களுக்கு மனோ ரீதியாக ஒரு சந்தேகம்-மாஸ்க் போட்டுக் கொண்டே பேசினால் மைக்கில் இவர்களது பேச்சு சரியாக கேட்குமோ கேட்காதோ என்று. டென்ஷனில் மாஸ்க்கை கழட்டி விடுகிறார்கள்./// ஆனால் டாக்டர்கள், போலீஸ் துறை தலைவர், சுகாதாரத் துறை செயலர் போன்றோர் தரமான மாஸ்க் அணிந்து கொண்டே அன்றாடம் மைக்கில் ஜோராக பேசுகிறார்கள்.- எல்லோருக்கும் கேட்கிறது.////அரசியல் தலைவர்கள் பார்த்துத் திருத்திக் கொள்ளட்டும்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
19-ஏப்-202117:21:22 IST Report Abuse
mathimandhiri i ...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
19-ஏப்-202116:42:23 IST Report Abuse
Vena Suna தனியார் மருத்துவமனைகள் தண்டம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X