பொது செய்தி

இந்தியா

18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி: மே.1 முதல் நாடுமுழுவதும் அனுமதி

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: நாடுமுழுவதும் மே 1 முதல் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, 45 வயதுக்குமேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில், தற்போது அந்த வயது வரம்பை 18 ஆக குறைத்து அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் நரேந்திரமோடி, இன்று மாலையில், மருத்துவ நிபுணர்கள், மருந்து நிறுவனங்களுடன் வீடியோ

புதுடில்லி: நாடுமுழுவதும் மே 1 முதல் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.latest tamil newsமுன்னதாக, 45 வயதுக்குமேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில், தற்போது அந்த வயது வரம்பை 18 ஆக குறைத்து அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் நரேந்திரமோடி, இன்று மாலையில், மருத்துவ நிபுணர்கள், மருந்து நிறுவனங்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.


latest tamil news
மருந்துகடைகளிலும் தடுப்பூசி விற்பனைநாட்டில் உள்ள மருந்துகடைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் உற்பத்தியாகும் 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், பொதுசந்தை விற்பனைக்கும் அளிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அடிப்படையில், நாடுமுழுவதும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஏப்-202112:13:04 IST Report Abuse
ganapati sb urpathi uruvaaga uruvaga munkalapaniyalar 60 vayathu 45 vayathu ippothu 18 vayathu yena padipadiyaga sellum thadupusi thittam arumai
Rate this:
Cancel
19-ஏப்-202122:38:43 IST Report Abuse
ஆரூர் ரங் தடுப்பூசியில் போலி மருந்து😡 ஜாக்கிரதை. முன்பே தீயமுக ஆட்சியில் HUMMER காருக்கு ஆசைப்பட்டு மேலிடம் செய்யவிட்டது மறக்காது .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
19-ஏப்-202122:38:21 IST Report Abuse
S. Narayanan நம்ம தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இன்டர்நேஷனல் பிராடு. தடுப்பூசி போலவே டூப்ளிகேட் தயாரித்து எக்ஸ்போர்ட் கூட பண்ணுவான். அதனால் ரொம்ப எட்சரிக்கையா இருக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X