தடுப்பூசி: ரூ.4,500 கோடி கடனுதவி

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு, 4,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த, 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவனம், 'கோவி ஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது.இந்நிறுவனம், மாதம், 10 கோடி, 'டோஸ்' தடுப்பூசி மருந்து தயாரிக்கும் திறன் உடையது. தற்போது,
 தடுப்பூசி,  ரூ.4,500 கோடி, கடனுதவி, மத்திய நிதி அமைச்சகம்

புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு, 4,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த, 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவனம், 'கோவி ஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது.

இந்நிறுவனம், மாதம், 10 கோடி, 'டோஸ்' தடுப்பூசி மருந்து தயாரிக்கும் திறன் உடையது. தற்போது, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர்.இதனால், தடுப்பூசி மருந்து தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news




'மத்திய அரசு, 3,000 கோடி ரூபாய் வழங்கினால், 10 கோடிக்கும் அதிகமான, 'டோஸ்' மருந்து தயாரிக்கலாம்' என, சீரம் நிறுவன தலைவர் பூனாவாலா, சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு, 3,000 கோடி ரூபாய் மற்றும் 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்திற்கு, 1,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-202116:51:04 IST Report Abuse
  Narasimman கடன் அல்ல. முன் பணம் வேகசின் வாங்க.
Rate this:
Cancel
20-ஏப்-202116:50:57 IST Report Abuse
  Narasimman கடன் அல்ல. முன் பணம் வேகசின் வாங்க.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
20-ஏப்-202108:08:08 IST Report Abuse
Darmavan இப்போதே அளவுக்கதிகமாக பணம் சம்பாதித்தாகிவிட்டது .எதற்கு கடன் சொந்த பணம் இருக்கும்போது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X