பாக்.,கிலிருந்து வந்த கப்பலில் ரூ.3,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
கொச்சி :பாகிஸ்தானில் இருந்து வந்த, இலங்கைக்கு சொந்தமான மீன்பிடி கப்பலில் இருந்து, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை, இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கேரளா மாநிலம் கொச்சியில், அரபிக்கடல் பகுதியில், இந்திய கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியில் இருந்தனர்.அப்போது, அந்த வழியாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து வந்த, இலங்கைக்கு சொந்தமான ஒரு மீன்பிடி
 பாக்.,  கப்பல்,  ரூ.3,000 கோடி போதை பொருள்

கொச்சி :பாகிஸ்தானில் இருந்து வந்த, இலங்கைக்கு சொந்தமான மீன்பிடி கப்பலில் இருந்து, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை, இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.


கேரளா மாநிலம் கொச்சியில், அரபிக்கடல் பகுதியில், இந்திய கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியில் இருந்தனர்.அப்போது, அந்த வழியாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து வந்த, இலங்கைக்கு சொந்தமான ஒரு மீன்பிடி கப்பலை, சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.


latest tamil news



அதில், 300 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு, 3,000 கோடி ரூபாய்.இதையடுத்து, மீன்பிடி கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன், கப்பலும் கொச்சி கொண்டுவரப்பட்டது.கைதானவர்களிடம், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'பாக்.,கிலிருந்து, இந்திய கடற்பகுதி வழியாக, மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammadu - கொட்டை பட்டி,சவுதி அரேபியா
20-ஏப்-202118:00:27 IST Report Abuse
Mohammadu உண்மையான முசுலீம்கள் போதை பொருட்களை தொடுவது கூட ஹராம் ஆகும் ..அப்படி இருக்க இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தானும் மாலதீவும் காரணம் என்று கூறினால் அறிவில் சிறந்தோர் நம்புவார்களா?
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
20-ஏப்-202116:26:51 IST Report Abuse
Raman கப்பல் ஸ்ரீலங்காவோடது .. எங்கிருந்தோ வந்த அந்த கப்பல் பாகிஸ்தான் வழியாக இலங்கைக்கு போகுது இடையே கேரளாவில் மாட்டிக்கிச்சி..
Rate this:
Mohammadu - கொட்டை பட்டி,சவுதி அரேபியா
20-ஏப்-202117:57:05 IST Report Abuse
Mohammadu .நம்ம ஆளுங்க தப்பு செய்யமாட்டங்க என்ன? ..உங்களை மாதிரி கண்டிக்க ஆகு அப்ப அப்ப வேண்டும் அண்ணே..நல்லது...
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
20-ஏப்-202115:30:57 IST Report Abuse
Jayvee அமைதி மார்க்கம் ஏன் மூர்கமாக மாறியது தெரியுமா. இந்த போதை பொருள்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X