சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெபம் செய்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் கைது

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (214)
Share
Advertisement
சென்னை : சென்னை ஆவடி அருகே சர்ச்சில் ஜெபம் செய்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி அருகே மோரை நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் 53; மத போதகர். அதே பகுதியில் உள்ள சர்ச்சில் ஜெபம் நடத்தி மதபோதனை செய்து வந்தார். தீராத குடும்ப பிரச்னைகளை தீர்க்க வீடுகளுக்கு சென்று அங்கு ஜெபம் செய்வார்.அதுபோல ஆரிக்கமேடு பகுதியில்
ஜெபம்,கட்டிப்பிடித்து முத்தம்,மதபோதகர், கைது

சென்னை : சென்னை ஆவடி அருகே சர்ச்சில் ஜெபம் செய்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி அருகே மோரை நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் 53; மத போதகர். அதே பகுதியில் உள்ள சர்ச்சில் ஜெபம் நடத்தி மதபோதனை செய்து வந்தார். தீராத குடும்ப பிரச்னைகளை தீர்க்க வீடுகளுக்கு சென்று அங்கு ஜெபம் செய்வார்.அதுபோல ஆரிக்கமேடு பகுதியில் வசிக்கும் ஏஞ்சலின் 42 என்பவர் வீட்டிற்கு ஜெபம் செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் ஏஞ்சலினை சர்ச்சிற்கு வந்து ஜெபம் செய்யுமாறு அழைத்துள்ளார்.


latest tamil news



இதன்படி 17ம் தேதி சர்ச்சில் ஏஞ்சலின் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது சபலக்கார மதபோதகர் ஸ்காட் டேவிட் ஏஞ்சலினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஏஞ்சலின் அங்கிருந்து தப்பி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மதபோதகரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (214)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
25-ஏப்-202116:16:19 IST Report Abuse
Jayvee தீயமுகாவின் சிறுபான்மையினர் தலைவராக அணைத்து தகுதியும் உள்ளது.. தலைவன்போலவே
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
26-ஏப்-202116:18:42 IST Report Abuse
Rafi கற்பழிப்புக்கு இந்தியாவிலேயே ஒரு கட்சி தான் சொந்தம் கொண்டாட முடியும், அந்த கட்சிக்கு வேண்டுமானால் கூறலாம்....
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
25-ஏப்-202107:52:24 IST Report Abuse
Gnanam மதம் பிடித்த மனித யானைகள் புகார் கொடுத்த ஏஞ்சலின் அவர்களுக்கும், போதகரை கைது செய்த போலீசாருக்கும் நன்றி.
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
24-ஏப்-202119:29:33 IST Report Abuse
திராவிஷ கிருமி ஜெபமே தந்திரம் சுகமே மந்திரம்... ஏசப்பா.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X