பிரதமர் மோடி பிரசாரம்: பா.ஜ., திடீர் கட்டுப்பாடு

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : 'மேற்கு வங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரசார கூட்டங்கள், 500 பேருடன் மட்டுமே நடத்தப்படும்' என, பா.ஜ., அறிவித்துள்ளது.மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. இதனால், இம்மாநில தேர்தல் பிராசாரம் குறித்து, பா.ஜ., தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா
BJP, WB elections 2021, Modi, PM Modi

புதுடில்லி : 'மேற்கு வங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரசார கூட்டங்கள், 500 பேருடன் மட்டுமே நடத்தப்படும்' என, பா.ஜ., அறிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. இதனால், இம்மாநில தேர்தல் பிராசாரம் குறித்து, பா.ஜ., தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


latest tamil news



கொரோனா பரவல் அதிகரிப்பதால், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பெரிய பேரணிகள் எதுவும், பா.ஜ., சார்பில் நடத்தப்படாது. பிரதமர் நரேந்திர மோடி உட்பட, கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரசார கூட்டங்கள், திறந்த வெளியில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன், 500 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படும்.

கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் பிரசாரம், 'ஆன்லைன்' வாயிலாக 'டிஜிட்டல்' முறையில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஏப்-202119:43:17 IST Report Abuse
தமிழவேல் மற்ற கட்சிகள் நிறுத்தும்போது, இவர்களும் ""மக்களின் நன்மைக்காக"" அதையே செய்ய முடியாதா ?
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
20-ஏப்-202116:20:02 IST Report Abuse
Raj கோ ஹோம் மோடி
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
20-ஏப்-202113:59:15 IST Report Abuse
Kumar கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய மோடியை ராஜினாமா செய் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X