அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை: குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.,20) டிஸ்சார்ஜ் ஆனார்.தமிழக முதல்வர் பழனிசாமி, குடல் இறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக நேற்று (ஏப்.,19) அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட
TamilnaduCM, Palanisamy, Discharge, முதல்வர், பழனிசாமி, டிஸ்சார்ஜ்

சென்னை: குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.,20) டிஸ்சார்ஜ் ஆனார்.

தமிழக முதல்வர் பழனிசாமி, குடல் இறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக நேற்று (ஏப்.,19) அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீட்டில் அவர் 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
20-ஏப்-202121:59:01 IST Report Abuse
Easwar Kamal ஐயா பேசாம ரெஸ்ட் எடுங்கோ. தலையெழுத்து நல்ல இருந்த திரும்பி வாங்கோ இல்லாமல் போனால் திமுக வந்தால் நிறய கோர்ட் வாச படி எற இறங்க வேண்டும். ஏற்கனவே லிஸ்ட் ரெடி இருக்கு. உங்க மணிகள் செய்த சேட்டைகள் நீங்களும் அனுபவிக்கனும். உப்பு தினவன் தனி குடிகாணும் அதுதான் நீதி.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
20-ஏப்-202121:05:22 IST Report Abuse
Krishnamurthy Venkatesan EPS அவர்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும். உளவு துறை ரிப்போர்ட், மீடியா ரிப்போர்ட் என்று மனதை குழப்பி கொள்ள வேண்டாம். மக்கள் எண்ண ஓட்டம் மே ரெண்டாம் தேதி 12 மணிக்குள் தெரிந்துவிடும். வெற்றி பெற்றால் மிக சிறந்த ஊழலற்ற இலவசமற்ற நிர்வாகத்தை கொடுங்கள். தோல்வி அடைந்தால் பிறரை குறை சொல்லாமல், evm எந்திரத்தை குறை சொல்லாமல், வாக்கு என்னுமிடத்தில் கார் வந்தது தேர் வந்தது என்று பிறரை போல் குறை சொல்லாமல் தோல்வியை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொண்டு ஆக்க பூர்வமாக சிந்தித்து மக்கள் நல பணியில் ஈடுபடுங்கள். வெற்றியை காட்டிலும் தோல்விதான் ஒருவனை சிறந்தவனாக்குகிறது. வெற்றி உமதே (நமதே).
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
20-ஏப்-202118:28:04 IST Report Abuse
mathimandhiri தேர்தல் சமயத்தில் ஓய்வு ஒழிச்சல் இல்லாத சுற்றுப்பயணம், அலைச்சல், பிரச்சாரக்கூட்டம் இவை காரணமாக அதாவது தவிர்க்க முடியாத "EXERTION" காரணமாக குடலிறக்க நோய் கண்டிருக்கலாம்.///எப்படியோ நலமாகத் திரும்பியது எல்லோருக்கும் நிம்மதி, மகிழ்ச்சி.///கொரோன தோற்று கிடையாது என்பதே அதை விட பெரிய ஆறுதல்/// இனி வரும் நாட்களில் பணிப் பளுவும் அதிகமிருக்கும் என்பதால் முதல்வர் இப்போதே தகுந்த ஓய்வு எடுத்தால் நல்லது. குடலிறக்கத்துக்கு அது தேவையும் கூட. ////விரைவில் முழு நலம் பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X