அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (40)
Share
சென்னை: குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.,20) டிஸ்சார்ஜ் ஆனார்.தமிழக முதல்வர் பழனிசாமி, குடல் இறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக நேற்று (ஏப்.,19) அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட
TamilnaduCM, Palanisamy, Discharge, முதல்வர், பழனிசாமி, டிஸ்சார்ஜ்

சென்னை: குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.,20) டிஸ்சார்ஜ் ஆனார்.

தமிழக முதல்வர் பழனிசாமி, குடல் இறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக நேற்று (ஏப்.,19) அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீட்டில் அவர் 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X