புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுங்கள்: ராகுல்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
புதுடில்லி: புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தாமல் கொரோனாவை பரப்புவதாக மத்திய அரசு அவர்களை குறை கூறுகிறது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.இந்தியாவில் கொரோனா பரவலை அடுத்த கடந்தாண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, பிற மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் நடந்தே சென்ற அவலம்
Migrants, GiveMoney, Rahul

புதுடில்லி: புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தாமல் கொரோனாவை பரப்புவதாக மத்திய அரசு அவர்களை குறை கூறுகிறது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலை அடுத்த கடந்தாண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, பிற மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் நடந்தே சென்ற அவலம் அரங்கேறியது. தற்போது கொரோனா 2வது அலை காரணமாக பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என எண்ணி, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.


latest tamil news


இதுகுறித்து காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையில் அவர்களின் வங்கிக்கணக்குகளில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும். மாறாக, கொரோனாவைப் பரப்புவதாக கூறும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு நடவடிக்கை எடுக்குமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202104:48:43 IST Report Abuse
Raj அம்பானி அதானி அக்கௌன்ட்ல் தான் பணம். தொழிலார்களுக்கு பட்டை நாமம்தான்.
Rate this:
Cancel
20-ஏப்-202121:07:08 IST Report Abuse
ஆப்பு முதல் அலைக்கு 20 லட்சம் கோடி குடுத்தாங்க. இரண்டாம் அலை ராட்சத் அலை மாதிரி தெரியுது. 40 லட்சம் கோடி கேரண்டி. கொஞ்சம் பொறுங்க ராவுல்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-202121:00:52 IST Report Abuse
g.s,rajan PM Un care Fund தான் இருக்கும் ,மோடிஜி தான் டோன்ட் கேர் பிரதமர் ஆச்சே , ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X