அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (98)
Share
Advertisement
சென்னை: ஓட்டு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கிறது என, தமிழக தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் புகார் அளித்து உள்ளார்.இதன் பின்னர் கமல் கூறியதாவது: ஸ்ட்ராங் ரூம் என்பது உண்மையான ஸ்ட்ராங் ரூம் ஆக இருக்க வேண்டும். சிசிடிவி கேமரா அடிக்கடி துண்டிக்கப்படுவதும், கன்டெயனர் லாரிகள் வருவதும்,
kamal, kamalhaasan, MnM, கமல், கமல்ஹாசன், மக்கள்நீதிமய்யம், மநீம,

சென்னை: ஓட்டு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கிறது என, தமிழக தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் புகார் அளித்து உள்ளார்.

இதன் பின்னர் கமல் கூறியதாவது: ஸ்ட்ராங் ரூம் என்பது உண்மையான ஸ்ட்ராங் ரூம் ஆக இருக்க வேண்டும். சிசிடிவி கேமரா அடிக்கடி துண்டிக்கப்படுவதும், கன்டெயனர் லாரிகள் வருவதும், மர்மமான ஓய்பை வசதிகள், லேப்டாப்புடன் மர்ம நபர்கள் நடமாட்டம் சந்தேகம் எழுப்புகிறது. அங்கு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை.


latest tamil news


ஓட்டுப்பதிவு குறைந்துள்ள நேரத்தில், இதுபோன்ற சந்தேகம் நிகழ்ந்தால் மக்களின் ஜனநாயக கடமை ஆற்றவது குறையும் இது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். எங்களுக்கு நிறைய புகார்கள் வந்து கொண்டுள்ளன. இதனை திரட்டி கொண்டு வந்து வைப்போம். இது, ஜனநாயகத்தை காக்கும் முயற்சி. ஓட்டு எண்ணும் மையங்கள் அருகே, அறிவிக்கப்படாத கட்டட பணிகள் துவங்குவது, திடீரென மாணவர்கள் நடமாட்டம் நிகழ்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
24-ஏப்-202102:39:33 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam செய்த பாவங்கள் ஒன்றாகி, இவரைக் கெட்ட கனவுகளைக் காணவைப்பதால் உளருகிறாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
21-ஏப்-202100:33:12 IST Report Abuse
Sathish எல்லாம் சரியாக இருந்தாலும் நீ ஜெயிக்க மாட்ட.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஏப்-202100:03:18 IST Report Abuse
Pugazh V கேரளாவிலும் ஏப்ரல் 6 ல் வாக்கு பதிவு நடந்து இயந்திரங்கள் எண்ணும் மையங்களில் உள்ளன. இங்கே கன்ட்டெய்னரோ ஐ.டி. இல்லாத ஆளோ வந்தால் உடனே நடவடிக்கை எடுத்து.. தேர்தல் கமிஷனையே கூண்டில் ஏற்றி விடுவார்கள். வட இந்திய பருப்பு தமிழகத்தில் வேகாது. ஆனால் கேரளாவில் பருப்பை அடுப்பில் வைக்கவே இயலாது. அப்புறம் தானே வேகறதுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X