பொது செய்தி

இந்தியா

" எனக்கு லேசான கொரோனா பாதிப்பு " - ராகுல் டுவிட்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.அந்த பதிவில் கூறி உள்ளதாவது: லேசான அறிகுறி ஏற்பட்ட உடன் பரிசோதனை செய்ததில், லேசான கொரோனா தொற்று எனக்கு இருப்பது உறுதியானது.சமீப நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்,கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக இருங்கள்.
Rahul, Rahul gandhi, Congress,  Corona, coronavirus, covid19, காங்கிரஸ், ராகுல், ராகுல்காந்தி, கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19,

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

அந்த பதிவில் கூறி உள்ளதாவது: லேசான அறிகுறி ஏற்பட்ட உடன் பரிசோதனை செய்ததில், லேசான கொரோனா தொற்று எனக்கு இருப்பது உறுதியானது.சமீப நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்,கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு அதில் ராகுல் கூறி உள்ளார்.


latest tamil news

கொரோனாவின் 2வது அலையில் பல முக்கிய பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காங்., பொது செயலர் திக்விஜய் சிங், ராஜ்யசபா எம்.பி., ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suman - Mayiladuthurai ,இந்தியா
21-ஏப்-202109:17:50 IST Report Abuse
Suman Wishing Rahul Ji for a Speedy recovery from COVID-19
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202107:37:29 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga முன்னாள் காங்கிரஸ் தலைவர் (இனி வரப்போகும் ஆண்டுகளிலும் நிரந்தர தலைவர்) ராகுல் காந்தியை கொரானாவிலிருந்து காப்பாற்ற வேண்டும். இவர் இந்திய தடுப்பூசியை நம்பாமல் பாட்டியை பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு, இத்தாலி சென்று வெளிநாட்டு தடுப்பூசியை போட்டுகொண்டு உள்ளார். மேலும் நம் நாட்டு மக்களை, மத்திய அரசு பரிந்து உரைத்த கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஊசிகளை போட்டுக்கொள்ளக்கூடாது, வேண்டுமானால் பிரமதர் முதலில் போட்டுகொண்டு அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றெல்லாம் எக்காலமாக பேசி மொத்தத்தில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான, மஹாராஷ்ட்ரா, ஜார்கண்ட், சட்டிஸ்கர், பஞ்சாப போன்ற மாநிலங்களுக்கு அனுப்பிய தடுப்பூசிகளை வீணடித்து விட்டனர். இதைப்பற்றி ஒன்றும் அறிக்கையே விடவில்லை. இப்போது என்ன நடக்கிறது என்று வீட்டின் ஏ சி அறையில் இருந்து கொண்டு கொரானாவை காரணம் காட்டி ஓய்வு எடுத்து வருகிறார். காங்கிரசின் அழிவு ராகுல் காந்தி ஒருவரால் தான் முடியும். எனவே அவர் நெடுங்காலம் வாழவேண்டும்.
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
21-ஏப்-202107:02:01 IST Report Abuse
Modikumar எல்லா கடவுளுக்கும் உருக்கமான வேண்டுகோள். ராகுல் என்ற பப்புவை உங்கள் அருளால் காப்பாற்றி மறுபடியும் இந்திய தேர்தல் களங்களில் கொண்டு வந்து நிறுத்து. ராகுல் நூறாண்டு வாழவேண்டும். ராகுல் நூறாண்டு வாழ்ந்தால்தான் பிஜேபி இந்தியாவின் 543 தொகுதியிலும் சதம் அடிக்க முடியும். ஜைஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X