ராகுல் விரைவில் குணமடைய பிரதமர் பிரார்த்தனை

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது: லேசான அறிகுறி ஏற்பட்ட உடன் பரிசோதனை செய்ததில், லேசான கொரோனா தொற்று எனக்கு இருப்பது உறுதியானது.சமீப நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்,கொரோனா
RahulGandhi, Modi, Narendra Modi, Prime minister, Pm, Congress,Rahul,Rahul Gandhi, காங்கிரஸ், ராகுல், ராகுல்  காந்தி,

புதுடில்லி: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது: லேசான அறிகுறி ஏற்பட்ட உடன் பரிசோதனை செய்ததில், லேசான கொரோனா தொற்று எனக்கு இருப்பது உறுதியானது.சமீப நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்,கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு அதில் ராகுல் கூறி உள்ளார்.


latest tamil news
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் விரைவில் குணமடையவும், நல்ல உடல்நலத்திற்காகவும் கடவுளை வேண்டி கொள்வதாக தெரிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
21-ஏப்-202110:18:15 IST Report Abuse
Hari அதுல பாருங்க காங்கிரசு குடும்பத்திற்கும் சீனா வைரசு தாக்கிடுச்சு ,ஆனால் கட்டுமரம் குடும்பத்தில் யாருக்கும் சீனா வைரசு பாதிப்பு இல்லை அங்கும் சில சலுகைகள் இவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது எப்படி?
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
21-ஏப்-202109:45:16 IST Report Abuse
Nesan உண்மையா...??? அமித்ஷா கோபித்து கொள்ள போறார். மக்கள் மீது அக்கறை இல்லை அதை மேற்கு வங்கம், தமிழகம் தேர்தல் எடுத்துரைக்குது. பின்னே என்ன ராகுல் மீது தனி கருணை. மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், அவருக்கு எதிராக திரும்பும் காலம் மிக விரைவில் வரும்.... இந்து மதம், இந்துக்கள் இளிச்சவாயர்கள் இல்லை திரு மோடி அவர்களே.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
21-ஏப்-202110:14:50 IST Report Abuse
Hariஎங்கு போயினும் நல்வழி காண்பதே தமிழனின் குணம் ....
Rate this:
Cancel
21-ஏப்-202109:43:46 IST Report Abuse
சலீம் பிஜேபி ய நல்லபடியா வளர்க்குறதே நம்ம வின்சி தான். அதனால டுவீட்டுக்கு பதில் டுவீட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X