பொது செய்தி

இந்தியா

ஜார்கண்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021
Share
Advertisement
ராஞ்சி: கொரோனா பரவல் காரணமாக, ஜார்கண்ட் மாநிலத்தில், ஏப்., 22 முதல் 29 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் ஏப்.,22 முதல் 29 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாசேவைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படும். வழிபாட்டு தலங்கள் திறந்திருக்கும் . ஆனால்,
ஜார்க்கண்ட், ஊரடங்கு,கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19,

ராஞ்சி: கொரோனா பரவல் காரணமாக, ஜார்கண்ட் மாநிலத்தில், ஏப்., 22 முதல் 29 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் ஏப்.,22 முதல் 29 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாசேவைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படும். வழிபாட்டு தலங்கள் திறந்திருக்கும் . ஆனால், பக்தர்கள் கூடுவதற்கு அனுமதி வழங்கப்படாது. சுரங்கம், கட்டுமானம் மற்றும் விவசாய பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news




உ.பி.,யில் வார நாட்களில் ஊரடங்கு


உ.பி.,யில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வெள்ளி இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், இரவு நேரங்களில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X