ஹர்ஷவர்தனுக்கு காங்., டுவிட்டரில் பதிலடி

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு , காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதன்காரணமாக நாளொன்றுக்கு இரண்டரை லட்சம் பேர் புதிய வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். வைரஸின்
Congress, Slams, HarshVardhan, Letter, Manmohan Singh, No Matter, ஹர்ஷவர்தன், காங்கிரஸ், பதிலடி, மன்மோகன் சிங், கடிதம்

புதுடில்லி: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு , காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதன்காரணமாக நாளொன்றுக்கு இரண்டரை லட்சம் பேர் புதிய வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த 5 முக்கிய திட்டங்கள் குறித்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மன்மோகன் சிங்கிற்கு பதில் அளித்து இருந்தார்.

மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் காங்., மூத்த உறுப்பினர்கள் பலர் அதனை எதிர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.


latest tamil news


இதனையடுத்து ஹர்ஷவர்தனுக்கு காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளது. ‛நாங்கள் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நம்புகிறோம். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை இந்தியாவில் இருந்து விரட்ட கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எதிர்க்கட்சியினர் என்ன சொன்னாலும் நாங்கள் தொடர்ந்து எங்கள் முயற்சி மேற்கொள்வோம்' என்று காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-202109:01:24 IST Report Abuse
Vijayan Singapore நீங்கள் எவ்வளவு கூவினாலும் பிஜேபி வளர்ச்சியை தடை செய்யமுடியாது ஏனென்றால் மக்கள் நல்ல ஆட்சி தருபவரே மிகவும் விரும்புகிறார்கள்
Rate this:
Cancel
21-ஏப்-202104:30:48 IST Report Abuse
Ganesan Madurai நல்லவேளை இந்த வெட்டி பெயிலு காந்தியுமி மண்ணு சிங்கும் நம்ம ஆளவில்லை கொரோனா டையத்துல. அதோன் உசுரோட இஙிக கருத்து போட முடியுது. இது சொறியானுக்கு சொறிஞ்சு விட்ட திருட்டு திராவிட கபோதிகளும் கம்னாட்டி கம்யூனிஸ்ட் நாதாரிகளும் ஒத்துக்க மாட்டானுங்க. போறானுங்க வெங்காயப்பலுக.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-ஏப்-202104:25:47 IST Report Abuse
blocked user காங்கிரஸ் மட்டைகள் தாங்களே தடுப்பூசி போடாமல் திரிந்து கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது சிறுபிள்ளைத்தனம்.
Rate this:
Raja - chennai,இந்தியா
21-ஏப்-202110:11:45 IST Report Abuse
Rajaஆமாப்பா. மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னவிஸின் சகோதரி மகன் 23 வயதே நிரம்பிய நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். இப்படி தான் முன்னுதாரணமாக இருக்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X