தடுப்பூசி உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: தடுப்பூசி உற்பத்தியை தொடர்ந்து அதிகாரிக்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மோடி வேண்டுகேள் விடுத்துள்ளார். தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமடைந்துள்ளது. அதை எதிர்கொள்வது குறித்து, நேற்று பிரபல டாக்டர்களுடன், மருத்து நிபுணர்களுடன்
தடுப்பூசி, உற்பத்தி,பிரதமர், மோடி

புதுடில்லி: தடுப்பூசி உற்பத்தியை தொடர்ந்து அதிகாரிக்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மோடி வேண்டுகேள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமடைந்துள்ளது. அதை எதிர்கொள்வது குறித்து, நேற்று பிரபல டாக்டர்களுடன், மருத்து நிபுணர்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், இன்று முன்னணி தடுப்பூசி தயாரி்ப்பு நிறுவனங்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர்.


latest tamil news



பின்னர் பிரதமர் மோடி பேசியது

* நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏதுவாக தடுப்பூசி உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.

* தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும்.

* தடுப்பூசி பணியில் தனியார் பங்கும் முக்கிய அங்கம் வகி்க்கும். தடுப்பூசி தேவையான அனுமதியை மத்திய அரசு குறித்த நேரத்தில் வழங்கும். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-ஏப்-202111:20:27 IST Report Abuse
ஜெயந்தன் .மக்கள் தங்களை தாங்களே புத்திசாலித்தனமாக காப்பாற்றி கொள்ள வேண்டியதுதான்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-ஏப்-202105:20:09 IST Report Abuse
தல புராணம் தடுப்பூசி உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.. இவரு பறந்து பறந்து கொரோனோவை பரப்புவார்..
Rate this:
21-ஏப்-202112:55:38 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )டேய் பங்காளதேச கள்ளக்குடியேறி மூர்க்கா ஒனக்கு இங்க என்ன வேல...
Rate this:
Cancel
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
20-ஏப்-202123:57:48 IST Report Abuse
thonipuramVijay Iruppathil 80 percent foreign my freeya koduthu namadhu nattu makkalai kindly kuvuppathu yerpudayathalla,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X