பொது செய்தி

இந்தியா

தாடியுடன் திருமணம் புறக்கணிக்க முடிவு

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காரைக்கால்:புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், 11 மீனவக் கிராமங்கள் உள்ளன. 'மாப்பிள்ளை அதிக தலைமுடியுடன், தாடியுடன் இருக்கும் திருமண விழாக்களில் பங்கேற்பதில்லை' என, இந்த மீனவக் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, காரைக்கால்மேடு மீனவ பஞ்சாயத்தைச் சேர்ந்த தங்கவடிவேல் கூறியதாவது: தற்போது பல திருமண நிகழ்ச்சிகளில், மணமகன்கள் அதிக தலை முடியுடன்,

காரைக்கால்:புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், 11 மீனவக் கிராமங்கள் உள்ளன. 'மாப்பிள்ளை அதிக தலைமுடியுடன், தாடியுடன் இருக்கும் திருமண விழாக்களில் பங்கேற்பதில்லை' என, இந்த மீனவக் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, காரைக்கால்மேடு மீனவ பஞ்சாயத்தைச் சேர்ந்த தங்கவடிவேல் கூறியதாவது: தற்போது பல திருமண நிகழ்ச்சிகளில், மணமகன்கள் அதிக தலை முடியுடன், 'ஷேவிங்' செய்யாமல் திருமணம் செய்கின்றனர். இதை, கலாசார மாற்றமாக கருதுகிறோம்.தமிழர்கள் பழமை மாறாமல் இருக்க வேண்டும். மீனவ மக்கள் சார்பில் நடந்த கூட்டத்தில், மாப்பிள்ளை தாடியுடன் திருமணம் செய்யும் விழாவில், யாரும் பங்கேற்பதில்லை என முடிவு எடுத்து உள்ளோம் .இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
21-ஏப்-202112:44:41 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு முகத்துல அதிக முடி இருந்தா தொந்தரவா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X