ஆர்வம் காட்டாதது ஏன்?

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
ஆர்வம் காட்டாதது ஏன்?பிரதமர் மோடி அவர்களே... தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு, உங்கள் வலிமை, தசை சக்தி, நுரையீரல் சக்தி மற்றும் அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், நம் மக்களுக்காக, கொரோனா வைரசை எதிர்கொள்ள, அதே ஆர்வத்தை நீங்கள் காட்டாதது ஏன்?கபில் சிபல்ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்வீட்டில் இருங்கள்!டில்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
 ஆர்வம் காட்டாதது ஏன்?

ஆர்வம் காட்டாதது ஏன்?

பிரதமர் மோடி அவர்களே... தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு, உங்கள் வலிமை, தசை சக்தி, நுரையீரல் சக்தி மற்றும் அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், நம் மக்களுக்காக, கொரோனா வைரசை எதிர்கொள்ள, அதே ஆர்வத்தை நீங்கள் காட்டாதது ஏன்?

கபில் சிபல்

ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்

வீட்டில் இருங்கள்!

டில்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நலனை கருத்தில் வைத்து தான் இந்த முடிவை எடுத்தோம். எனவே, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, வீட்டிலேயே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

அரசின் கடமை!

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் துவங்கி உள்ளதால், புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் துவங்கி உள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், அவர்களின் வங்கிக் கணக்குகளில், பணம், 'டிபாசிட்' செய்ய வேண்டியது, மத்திய அரசின் கடமை.

ராகுல்

லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X