பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலேயே ராமருக்கு பூஜை செய்யலாம்: இன்று ராம நவமி

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
ராமபிரான் அவதரித்த நாளான இன்று, நாடு முழுவதும் ஸ்ரீராம நவமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டிலேயே ராமருக்கு பூஜை செய்யலாம்.பூஜை செய்யும் இடத்தில், சுத்தம் செய்த பலகையை போட்டு வையுங்கள். அங்கே ஹனுமன் வந்து ராம நாமங்களையும், கீர்த்தனைகளையும் கேட்பார்; நமக்கும் ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை.துளசி இலை, துளசி மாலை அல்லது தாமரை மலர் பூஜைக்கு இருப்பது அவசியம். பூஜை

ராமபிரான் அவதரித்த நாளான இன்று, நாடு முழுவதும் ஸ்ரீராம நவமி என கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் வீட்டிலேயே ராமருக்கு பூஜை செய்யலாம்.பூஜை செய்யும் இடத்தில், சுத்தம் செய்த பலகையை போட்டு வையுங்கள். அங்கே ஹனுமன் வந்து ராம நாமங்களையும், கீர்த்தனைகளையும் கேட்பார்; நமக்கும் ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை.

துளசி இலை, துளசி மாலை அல்லது தாமரை மலர் பூஜைக்கு இருப்பது அவசியம். பூஜை முடித்து இறுதியில் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.


நைவேத்தியம்இது தான்!



சுவாமிக்கு பிரசாதமாக வடை, பருப்பு, நீர் மோர், பானகம் படைக்கலாம். பூஜை செய்ய ஏதேனும் ஒரு பதார்த்தம், பிரசாதம் வைத்து துவங்கலாம்.கம்ப ராமாயண பாடல்நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமேசென்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்.
- நமது நிருபர்---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X