நகர நூலக கிளை திறப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நகர நூலக கிளை திறப்பு

Added : ஏப் 20, 2021
Share
தங்கவயல் : தங்கவயல் சாம்பியன் ரீப் ரிசர்வ் போலீஸ் குவார்ட்ர்சில், நகர நுாலக கிளையை, தங்கவயயல் போலீஸ் எஸ்.பி., இலக்கியா நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''தங்கவயல் ஆயுதப்படைபோலீஸ் குவார்ட்ர்ஸ் அருகில், நகர நுாலக கிளையை புதிதாக ஏற்படுத்தி உள்ளனர். இதில், தின பத்திரிகைகள், வார இதழ்கள் உட்பட பல நுால்கள், படிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.''போலீஸ்

தங்கவயல் : தங்கவயல் சாம்பியன் ரீப் ரிசர்வ் போலீஸ் குவார்ட்ர்சில், நகர நுாலக கிளையை, தங்கவயயல் போலீஸ் எஸ்.பி., இலக்கியா நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''தங்கவயல் ஆயுதப்படைபோலீஸ் குவார்ட்ர்ஸ் அருகில், நகர நுாலக கிளையை புதிதாக ஏற்படுத்தி உள்ளனர். இதில், தின பத்திரிகைகள், வார இதழ்கள் உட்பட பல நுால்கள், படிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.''போலீஸ் குவார்ட்ர்ஸ் பகுதியை சேர்ந்தோர், போலீசார், மாணவர்கள், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தோர் படித்து பயனடையலாம்,'' என்றார். நுாலக திறப்பு விழாவில் தங்கவயல் நகர நுாலகர் வத்சலா வசந்தா, டி.எஸ்.பி., உமேஷ், உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X