பொது செய்தி

இந்தியா

அரசு பள்ளி கட்டடம் புதுப்பிக்க ஆய்வு

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
தங்கவயல் : சிதிலமடைந்துள்ள, பாரண்டஹள்ளி அரசுப் பள்ளி கட்டடத்தை புதுப்பிப்பதற்காக, எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தங்கவயல் பாரண்டஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, 70 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிதிலமடைந்துள்ள இக்கட்டடத்தை புதுப்பிக்க, கோலார் மாவட்ட கல்வி துறை, ஜில்லா பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கோரி வந்தனர்.தங்கவயல் காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரூபகலா, வட்டார

தங்கவயல் : சிதிலமடைந்துள்ள, பாரண்டஹள்ளி அரசுப் பள்ளி கட்டடத்தை புதுப்பிப்பதற்காக, எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

தங்கவயல் பாரண்டஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, 70 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிதிலமடைந்துள்ள இக்கட்டடத்தை புதுப்பிக்க, கோலார் மாவட்ட கல்வி துறை, ஜில்லா பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கோரி வந்தனர்.தங்கவயல் காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரூபகலா, வட்டார கல்வி அதிகாரி கெம்பய்யா ஆகியோர் பாரண்டஹள்ளி அரசு பள்ளியை நேற்று பார்வையிட்டனர்.அப்போது, ரூபகலா கூறுகையில், ''பள்ளி கட்டடத்தை புதுப்பிக்க, கர்நாடக அரசிடம் சிறப்பு நிதி பெற்று தரப்படும்.''இதற்கு தேவைப்படும் நிதி குறித்து பொறியாளர்களிடம் திட்டமிட்டு, விரைவில் கட்டடம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.''மாணவர்களுக்கு ஆரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பு முக்கியம் என்பதால் இதுகுறித்து அரசிடம் தெரிவிப்பேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X