பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி (21.4.2021)----------

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள்

ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.

பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், வெளிப்பட்டணம், ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக பூஜை, தீபாராதனை காலை, இரவு 7:00 மணி.எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி. ராமநவமி, சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, பஜனைமடம், திருவாடானை, காலை 10:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 6:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி. ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், அபிேஷக வழிபாடு, காலை, இரவு 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T V Krishnan - Tiruchy,இந்தியா
21-ஏப்-202105:44:58 IST Report Abuse
T V Krishnan அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X