பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் பஸ்கள் இயக்க நேரம் மாற்றம்

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம், காரைக்குடி மண்டலம் மூலம் தொலைதுார வழித்தடம், புறநகர்களுக்கு பஸ்கள் மாலை, இரவில் இயக்கப்படும் கடைசி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினம் -மாலை 5:00 மணி, துாத்துக்குடி, மதுரை- 6:30 மணி, பரமக்குடி - 8:30 மணி, ராமேஸ்வரம் - 8:15மணி, ஏர்வாடி- 8:00மணி, சிக்கல் - 9:00 மணி, காரைக்குடி, தொண்டி - இரவு 7:00 மணி. *

ராமநாதபுரம் : கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம், காரைக்குடி மண்டலம் மூலம் தொலைதுார வழித்தடம், புறநகர்களுக்கு பஸ்கள் மாலை, இரவில் இயக்கப்படும் கடைசி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினம் -மாலை 5:00 மணி, துாத்துக்குடி, மதுரை- 6:30 மணி, பரமக்குடி - 8:30 மணி, ராமேஸ்வரம் - 8:15மணி, ஏர்வாடி- 8:00மணி, சிக்கல் - 9:00 மணி, காரைக்குடி, தொண்டி - இரவு 7:00 மணி. * ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி - மாலை 4:00மணி, திருச்செந்துார் - 4:15மணி, மதுரை- 5:00மணி, ராமநாதபுரம் - 7:30மணி.* பரமக்குடியிலிருந்து மதுரை, திருச்சி, காரைக்குடி - இரவு 7:00 மணி, ராமநாதபுரம் - 8:00 மணி, முதுகுளத்துார் - 9:00 மணி, சிவகங்கை, ஆர்.எஸ்.மங்கலம் - 7:00மணி.* கமுதியிலிருந்து மதுரைக்கு இரவு 7:00 மணி, அருப்புக்கோட்டை- 6:30 மணி, ராமநாதபுரம் 5:00 மணி, சாயல்குடி 6:30 மணி, முதுகுளத்துார், பார்த்திபனுார் - 8:00 மணி.* முதுகுளத்துாரிலிருந்து மதுரை - மாலை 5:00மணி, பரமக்குடி - 8:30 மணி, கமுதி, சாயல்குடி, ராமநாதபுரம் 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X