பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை'

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, தங்கு தடையின்றி வினியோகம் செய்யப்படுகிறது. தடுப்பூசிகள் வீணாகாமல் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், தினமும், 400 டன் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. அதில், 240 டன் மட்டுமே மருத்துவமனைகளின் தேவையாக உள்ளது. எனவே, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. வேலுார் மருத்துவ மனையில்,

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, தங்கு தடையின்றி வினியோகம் செய்யப்படுகிறது.

தடுப்பூசிகள் வீணாகாமல் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், தினமும், 400 டன் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. அதில், 240 டன் மட்டுமே மருத்துவமனைகளின் தேவையாக உள்ளது. எனவே, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. வேலுார் மருத்துவ மனையில், ஆக்சிஜன் தட்டுப்பட்டால் உயிரிழப்பு நடக்கவில்லை என, மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளன.

வரும், 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கிய பின், தமிழக அரசு முடிவெடுக்கும். இதனால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாது என, உறுதி அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X