பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிற்காக, பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுக்கல் செல்வதாக இருந்தது. இப்பயணம், கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின், 16வது மாநாடு, போர்ச்சுக்கல் நாட்டில் மே, 8ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பங்கேற்க இருந்தார்.
 பிரதமர்  மோடி ,போர்ச்சுக்கல் பயணம் ரத்து

புதுடில்லி : இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிற்காக, பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுக்கல் செல்வதாக இருந்தது. இப்பயணம், கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின், 16வது மாநாடு, போர்ச்சுக்கல் நாட்டில் மே, 8ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இதில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பங்கேற்க இருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, பிரதமரின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டினை, 'ஆன்லைன்' வாயிலாக நடத்த, ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் போர்ச்சுக்கல் பயணம், ரத்து செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வடநாட்டு அடிமாடு சீனிவாசன் சென்னை ஆமாம் தமிழ்நாட்டு திருட்டு சங்கிகளையும் அழைத்து செல்லுங்கள்..கோ கொரோனா கோ சொல்லி வட்டலை தட்டி பிச்சை எடுத்து பிழைத்து கொள்வார்கள்..அவர்கள் குடும்பத்தை யோகி ஆதித்யனாத்திடம் ஒப்படைத்து விட்டு பத்திரமாக பாதுகாக்கவும்..
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
21-ஏப்-202115:12:17 IST Report Abuse
Srinivas அப்படியே தமிழகத்தில் இருக்கும் அடிமைக்கும்பலையும் சேர்த்து கூட்டிகிட்டு போங்கோ...உங்களுக்கு புண்ணியமாப்போவும். அங்கேயே அவனுங்களை விட்டுட்டா எங்காவது சேர்ந்துக்கிட்டு கையில் இருக்கும் திருட்டு தொழிலை செஞ்சு பிழைச்சுப்பானுங்க...
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-ஏப்-202113:31:26 IST Report Abuse
ஜெயந்தன் ரொம்ப கஷ்டமப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X