பொது செய்தி

தமிழ்நாடு

6 லட்சம் 'கோவிஷீல்டு' தடுப்பூசி தமிழகம் வந்தது

Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து ஆறு லட்சம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் நேற்று தமிழகம் வந்தன.கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே 'மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்' என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
Covishield, Covishield Vaccine, Corona Vaccine

சென்னை : மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து ஆறு லட்சம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் நேற்று தமிழகம் வந்தன.

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே 'மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்' என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து 60 ஆயிரம் பாட்டில்கள் இடம் பெற்ற ஆறு லட்சம் 'டோஸ்' உடைய 'கோவிஷீல்டு' தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளது.


latest tamil news



இந்த தடுப்பூசி மருந்து பாட்டில்கள் புனேயில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் நேற்று மதியம் 3:30 மணிக்கு சென்னை வந்தன. மொத்தம் 50 பார்சல்களில் கொண்டு வரப்பட்ட அந்த தடுப்பூசிகள் கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு அரசு மருந்து கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-202117:24:15 IST Report Abuse
oce பூனாவில் இரூந்து தமிழகத்திற்கு ஆறு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இது செய்தி.போனதை பேசும் ஸ்டாலின் வந்ததை சொல்வாரா.
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
21-ஏப்-202114:38:17 IST Report Abuse
Suman திடீர் தமிழர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வார்களா.....தடுப்பூசி எல்லாம் வட நாட்டில் தயாரானது....தமிழ் நாட்டில் தயாராகும்வரை திடீர் தமிழர்களாள் காத்து இருக்கமுடியுமா என்று தெரியவில்லை.
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
21-ஏப்-202115:15:39 IST Report Abuse
N.K அப்படியே தடுப்பூசியை இங்கேயே தயாரிப்பதாக இருந்தாலும் இவர்கள். "உயிருக்கு ஆபத்தான, சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நிறுவனங்களை தமிழகத்திற்கு வரவிடக்கூடாது" என்று கூறுவார்கள். அவர்களுக்கு தேவை, எதையாவது வைத்து குறை கூற வேண்டும். தினமும் செய்தியில் வரவேண்டும். போராட்டம் ஆர்ப்பாட்டம், அப்பறம் கூலி....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஏப்-202110:57:56 IST Report Abuse
Natarajan Ramanathan இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிக அளவாக சுமார் 13% சதம் தடுப்பூசி வீணாகி உள்ளது. மன்சூர் அலிகான் போன்ற மூதேவிகளை கைது செய்யக்கூட வக்கில்லாமல் அரசுவேடிக்கை பார்க்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X