மரக்கன்றுகள் நடல்

Added : ஏப் 21, 2021 | |
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சியில் நடிகர் விவேக் நினைவாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்துல் கலாம் பசுமை இந்தியா திட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நடிகர் விவேக் செயல்படுத்தி வந்தார். சமீபத்தில் மரணமடைந்த அவரின் நினைவாக மரிக்குண்டு ஊராட்சியில் தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுநர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சியில் நடிகர் விவேக் நினைவாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

அப்துல் கலாம் பசுமை இந்தியா திட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நடிகர் விவேக் செயல்படுத்தி வந்தார். சமீபத்தில் மரணமடைந்த அவரின் நினைவாக மரிக்குண்டு ஊராட்சியில் தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுநர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் பொதுமக்கள், இளைஞர்கள் சேர்ந்து வேம்பு, புங்கை என்பன உள்ளிட்ட ஆயிரம் மரக்கன்றுகள் நட்டனர். அவற்றை பராமரிக்கும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X