பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.,20) ஒரே நாளில் 2,95,041 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் 1.67 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியது. 21.57 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.,20) ஒரே நாளில் 2,95,041 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 1.67 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியது. 21.57 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா பாதித்த 2,023 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85.01 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.17 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 13.82 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஏப்.,20) ஒரே நாளில் 16,39,357 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 27 கோடியே 10 லட்சத்து 53 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு

இன்று (ஏப்ரல் 21-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 57 ஆயிரத்து 781 பேர் பலியாகினர். 12 கோடியே 19 லட்சத்து 31 ஆயிரத்து 805 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
22-ஏப்-202102:53:48 IST Report Abuse
Amal Anandan இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக இருக்கும் பிரதமரை பெற என்ன தவம் செய்தோமோ?
Rate this:
Cancel
21-ஏப்-202119:42:13 IST Report Abuse
ஆப்பு கொரோனா இரண்டாm அலை வேகமா பரவலியாமே...ICNR ல ஆய்வு செஞ்சு சொல்லிதிருக்காங்க.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-202116:31:57 IST Report Abuse
Endrum Indian இது எதிர்பார்த்த ஒன்று தானே??தேர்தல் புயல் இந்த மாதம் 27 வரை உண்டு பிறகு ஜெயித்தவர்கள் கும்மாளம் / தோற்றவர்கள் போராட்டம் மே 2 லிருந்து மே 10 வரை தொடரும் அதாவது மே 20 க்கு பிறகு தான் இதன் உக்கிரம் தைந் மே 30 ல் முழுவதும் குறையும் அதுவரை இந்த கூட்டம் கூட்டம் கூட்டம் கொண்டு வந்த கொரோனா எகிறும் இது தான் இதன் உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X