பொது செய்தி

இந்தியா

உருமாறிய கொரோனாவை எதிர்க்கும் கோவாக்சின்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: கோவாக்சின் தடுப்பு மருந்து, உருமாறிய கொரோனாவையும் எதிர்ப்பதாக ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 2.95 லட்சம் பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவில், கோவிஷீல்டு,
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, கோவாக்சின்

புதுடில்லி: கோவாக்சின் தடுப்பு மருந்து, உருமாறிய கொரோனாவையும் எதிர்ப்பதாக ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 2.95 லட்சம் பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய வைராலஜி மையம் இணைந்து கோவாக்சின் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன.


latest tamil news


இந்நிலையில், ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கோவாக்சின் தடுப்பு மருந்து, பிரிட்டன், பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரசை எதிர்க்கிறது. இரட்டை உருமாறிய கொரோனா வைரசையும் கோவாக்சின் அழிக்கிறது என தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ChiVi - Chennai,இந்தியா
21-ஏப்-202119:07:59 IST Report Abuse
ChiVi அடுத்த எலக்ஷன் இலவசம் எல்லோருக்கும் ஒரு வேபோரைசர் ஆவி பிடிக்கும் கருவி. அரசியல்வாதிகள் சிந்திக்கவும்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-202118:53:48 IST Report Abuse
தமிழவேல் கோவாக்சின் தடுப்பு மருந்து, பிரிட்டன், பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரசை எதிர்க்கிறது. இரட்டை உருமாறிய கொரோனா வைரசையும் கோவாக்சின் அழிக்கிறது என தெரிவித்து உள்ளது. ஆனால், உருமாறிய தென் ஆப்ரிக்கா வைரஸ் பற்றி ஒன்றும் கூறவில்லை. மேலும் பிரேசிலில், உருமாறிய இந்தியன் வைரஸ் என்று ஒன்று பேசப் படுகின்றது. அதுதான் இரட்டை உருமாறிய வைரஸா ?
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
21-ஏப்-202120:22:38 IST Report Abuse
Davamani Arumuga Gounder.. இல்ல.. இல்ல.. இந்தியாவில் இரானிய பார்ஸி இளவரசர் மற்றும் இத்தாலிய ரோமாபுரி ராணி இவர்களின் கூட்டுப்படைப்பில் உருவான .. இரட்டை உருமாறிய கொரோனா .. தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது குல்லா அணிந்து கஞ்சி குடித்தும், அவ்வப்போது பிரியாணி சாப்பிட்டு மண்டி போட்டு ஆசி வாங்கியும் சில இரட்டை உருமாறி கொரோனாக்கள் உள்ளன.. இதனடிப்படையில்தான் இரட்டை உருமாறிய இந்தியன் வைரஸ் என்று அயல்நாடுகளில் கூறப்படுகிறது....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-202122:12:15 IST Report Abuse
தமிழவேல் தாவணி, இது நகைப்புக்கான நேரம் இல்லை....
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
22-ஏப்-202108:44:44 IST Report Abuse
HSRஇரட்டை உருமாறிய கொரோனா வேற ஏதாவது மருந்தில் அழியுதா? அத சொல்லு பீட்டர்..குறை கண்டுபிடிக்க யாருக்கும் ரொம்ப நேரம் ஆகாது.....
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
21-ஏப்-202116:57:31 IST Report Abuse
vbs manian பயோ டெக் நிறுவன அதிபர் கிருஷ்ணா எல்லா வின் தகவல். கவாக்ஸின் ஊசி நுரை ஈரலின் கீழ் பகுதியை மட்டுமே பாதுகாக்கிறது. அதனால் இரண்டு முறை போட்டுகொண்டால் கூட காரோண மறுபடியும் வர வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X