பொது செய்தி

இந்தியா

மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது: கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். டாக்டர்கள் அறிவுரைப்படி, தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சையை எடுத்து வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள்,
ரமேஷ் பொக்ரியால், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, கல்வித்துறை, அமைச்சர்

புதுடில்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது: கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். டாக்டர்கள் அறிவுரைப்படி, தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சையை எடுத்து வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை தாங்களே தனிமைபடுத்தி கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


latest tamil news


கல்வித்துறை அமைச்சக பணிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடர்ந்து நடைபெறுகிறது இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
21-ஏப்-202118:09:01 IST Report Abuse
vbs manian ஒரு விஷயம் புரியவில்லை .காரோண வசதியாக வாழும் எதற்கும் குறைவில்லாத செல்வந்தர்களை தாக்கியுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் இங்கு அமிதாப் டெண்டுல்கர் அக்ஷய் கண்ணா பல மத்திய மாநில அமைச்சர்கள் .இவர்கள் நல்ல உணவு சுகாதார சூழ்நிலையில் இருப்பவர்கள். இவர்களுக்கு எப்படி ? சாதாரண மக்களை போல் இவர்கள் சுற்றுவதில்லை.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-202122:14:19 IST Report Abuse
தமிழவேல் பிரிட்டிஷ் பிரதமர் சாதாரணமாகவே, பாதுகாப்புகூட இல்லாமல் சுற்றுபவர்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X