மே.வங்கத்தில் முக்கியத் தேர்தல் பேரணிகளை ரத்து செய்யும் பாஜ.,

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அங்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் பிரசார பேரணிகளை, கூட்டங்கள் நடத்தி வந்தன.தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
மே.வங்கம், பா.ஜ., மேற்கு வங்கம், பாஜ, பொதுக்கூட்டம்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அங்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் பிரசார பேரணிகளை, கூட்டங்கள் நடத்தி வந்தன.

தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். பொதுமக்களின் நலன்கருதி அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சார பேரணியை தடைசெய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இதனை வேறு சில கட்சிகளும் ஏற்று இருந்த நிலையில் பா.ஜ., மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் மும்முரத்தில் தேர்தல் பேரணி மற்றும் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இது முன்னதாக விமர்சனத்துக்கு உள்ளாகியது. மக்களின் உயிர்மீது அக்கறை இல்லாமல் பாஜ., செயல்படுவதாக கூறப்பட்டது.


latest tamil news




இந்நிலையில் தொடர்ந்து பாஜ.,வுக்கு நெருக்கடி அதிகரித்ததால் தற்போது முக்கிய பேரணிகளை ரத்து செய்து இருப்பதாக மேற்குவங்க ஐடி கிளை தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவர் அமித் மால்வியா தகவல் அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-202123:14:58 IST Report Abuse
தமிழவேல் இப்போவாவது புத்தி வந்திச்சே...
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
21-ஏப்-202122:29:14 IST Report Abuse
R. Vidya Sagar கண் கெட்டபின் சூர்ய நமஸ்காரம். உங்களால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-ஏப்-202122:28:21 IST Report Abuse
தல புராணம் சங்கு ஊதப்பட்டுவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X