கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இரு சக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி:ஐகோர்ட் உத்தரவு

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை: இருசக்கர வாகனங்களில் வேககக்கட்டுப்பாடு கருவி கண்டிப்பாக பொருத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து நீதிபதி கிருபாகரன் அப்துல் குத்தூஸ் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது: சாலை விபத்துக்களில் அதிகளவு உயரிழப்பு ஏற்படுவதவற்கு முக்கிய காரணம் அதிக வேகமாக செல்வதே. இதன்காரணமாக இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்

சென்னை: இருசக்கர வாகனங்களில் வேககக்கட்டுப்பாடு கருவி கண்டிப்பாக பொருத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news


இது குறித்து நீதிபதி கிருபாகரன் அப்துல் குத்தூஸ் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது: சாலை விபத்துக்களில் அதிகளவு உயரிழப்பு ஏற்படுவதவற்கு முக்கிய காரணம் அதிக வேகமாக செல்வதே. இதன்காரணமாக இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகனம் தயாரிக்கும் போதே வேக கட்டுப்பாட்ட கருவியையும் பொருத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். இது குறித்து பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.



latest tamil news



பள்ளி பாட திட்டதிலும் சாலை விதிகள்



மேலும் பள்ளி பாடங்களிலும் சாலை விதிகளை பற்றி மாணவ, மாணவிகளுக்கு கற்றுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swamy - pondicherry,சவுதி அரேபியா
22-ஏப்-202117:04:26 IST Report Abuse
Swamy நீதிபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் , அதிவேகம் கொண்ட என்ஜினை தயாரிக்க தடை விதித்தாலே போதும் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
Rate this:
Cancel
Anandhan - puducherry,இந்தியா
22-ஏப்-202114:19:56 IST Report Abuse
Anandhan இருசக்கர வாகனங்களில் வேககக்கட்டுப்பாடு கருவி கண்டிப்பாக பொருத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. வரவேற்கத்தக்கது.திருடராய் பார்த்தது திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதுபோல ஒவ்வொரு குடிமகனும்() தனது பொறுப்பு உணர்ந்து, இருக்கும் சாலைக்கு ஏற்ப வாகனம் ஓட்டினால் விபத்து நடக்காது.அதுபோல எதிர்வரும் வாகனங்களையும் கவனித்து வாகனம் ஓட்டினால் விபத்து நேராது. மாறாக அபாயகரமாக வாகனம் ஓட்டுவது விபத்து ஏற்படுத்திடும் வகையில் வண்டியை செலுத்துவது இடம் இல்லை என்றாலும் முன் செல்லும் வாகனத்தை முந்த முனைவது ஆகியவை தவறாகும். சுய கட்டுப்பாடு என்ற ஒன்று வேண்டும் அரசும் அதி வேகமாக செல்லும் வாகனங்களை அனுமதிக்க கூடாது
Rate this:
Cancel
premprakash - vellore,இந்தியா
22-ஏப்-202112:04:51 IST Report Abuse
premprakash அட பாவிகளா.....அதை விட இன்ஜின் கபாஸிட்டி 80 CC க்கு மேல் தயாரிக்காமல் இருந்தாலே பல லட்சம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X