சிறையில் இந்திராணி முகர்ஜி உள்பட 40 கைதிகளுக்கு கொரோனா

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
மும்பை: மும்பையில் கொலை குற்றவாளி இந்திராணி முகர்ஜி உள்பட 40 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 2012-ல் இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி, 2015-ல் கைது செய்யப்பட்டு மும்பை பைக்குல்லா
சிறை, இந்திராணி முகர்ஜி ,40 கைதிகள், கொரோனா

மும்பை: மும்பையில் கொலை குற்றவாளி இந்திராணி முகர்ஜி உள்பட 40 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 2012-ல் இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி, 2015-ல் கைது செய்யப்பட்டு மும்பை பைக்குல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இந்திராணி முகர்ஜிக்கு கடந்த 18-ம் தேதி ரேபிட் ஆன்டிஜன் பரிசோனை செய்ததில்கொரோனா அறிகுறி இருந்தையடுத்து கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவருடன் மேலும் 39 கைதிகள் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-ஏப்-202115:12:00 IST Report Abuse
Sridhar இவரை கொல்ல ஏற்கனவே சதி நடந்த நிலையில், கொராணா தோற்று ஏற்பட்டிருப்பது சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. வழக்கில் இவரை சாட்சி சொல்ல அனுமதிக்க கூடாது என திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
Rate this:
Cancel
Karthik - Dindigul,இந்தியா
22-ஏப்-202112:53:18 IST Report Abuse
Karthik இதெல்லாம் ஒரு செய்தியா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
22-ஏப்-202109:58:53 IST Report Abuse
sankaseshan சேராத இடம்தன்னில் சேரவேண்டாம் கார்த்திக் செட்டியாருக்கு லஞ்சம் கொடுத்து ஆதாயம் பெற்றால் ,மாட்டிக் கொண்டால் , ஏப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X