இலவச தடுப்பூசி ம.பி., அரசு முடிவு

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
போபால் :மத்திய பிரதேசத்தில், 18 வயது நிரம்பிய அனைவருக்கும், மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என, மத்திய பிரதேச பா.ஜ., அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவை கூட்டம், நடைபெற்றது. இதில், மே 1ம் தேதி முதல், 18 வயது நிரம்பிய
 இலவச தடுப்பூசி ம.பி., அரசு முடிவு

போபால் :மத்திய பிரதேசத்தில், 18 வயது நிரம்பிய அனைவருக்கும், மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என, மத்திய பிரதேச பா.ஜ., அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவை கூட்டம், நடைபெற்றது.


latest tamil newsஇதில், மே 1ம் தேதி முதல், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவது என, முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே உத்தரபிரதேசம், அசாமில், 18 வயது நிரம்பியவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில் கேரளாவும் பீஹாரும், இப்பட்டியலில் இணைந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
22-ஏப்-202110:35:04 IST Report Abuse
vbs manian தடுப்பு ஊசி இலவசம் கொஞ்சம் அர்த்தம் உள்ளதாக தெரிகிறது.
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
22-ஏப்-202112:04:00 IST Report Abuse
பெரிய ராசு ஆமா எதுஎடுத்தாலும் குத்தம் சொல்லு நீ இனொரு சொடலை கான் .....
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
22-ஏப்-202109:09:08 IST Report Abuse
ShivRam ShivShyam உத்திரப்பிரதேஷம் அடுத்து தற்போது மத்யபிரதேஷம் ரெண்டும் பாஜக ஆளும் மாநிலங்கள்.. இவை இலவசம் என அறிவித்து விட்டன.. எங்கே நமது குஜிலிவால், கிறித்துவ ரெட்டி, உலகப் பெருமை வாய்ந்த முதல்வர் உதவாக்கரை தாக்கரே, ராஜஸ்தான் தாத்தா கெலோட், குடமிளகா மூக்கன் KCR, - ஓடி ஒளிந்து கொள்வார்கள்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
22-ஏப்-202108:31:41 IST Report Abuse
a natanasabapathy Thamizhaka arasum vilaiyillaa andaa kundaa satti Koduppathai niruththivittu uyir kaakkum thaduppoosiyai Ilavasamaaka podavum. Aaru maathankalukku Ration porulkalai thavira pira ilavasankal anaithaiyum Niruthivittu appanathil ilavasa thaduppoosi pods Vum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X