சர்வதேச பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை

Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.அமெரிக்க அதிபர், ஜோ பைடன், பருவநிலை மாற்றம் தொடர்பாக, இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்று துவங்கும் இம்மாநாட்டில், இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட, 40 நாடுகளின் தலைவர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்க உள்ளனர்.இன்று, பிரதமர்

புதுடில்லி :அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.



latest tamil news



அமெரிக்க அதிபர், ஜோ பைடன், பருவநிலை மாற்றம் தொடர்பாக, இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்று துவங்கும் இம்மாநாட்டில், இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட, 40 நாடுகளின் தலைவர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்க உள்ளனர்.இன்று, பிரதமர் மோடி, இந்திய நேரப்படி, மாலை, 5:30 - 7:30 மணி வரை, மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

'உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து, 2030ம் ஆண்டின் பருவநிலை இலக்கை அடைய செயல்பட வேண்டும்' என்ற தலைப்பில், மோடி பேச உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இம்மாநாட்டில், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான நிதியுதவி, துாய எரிசக்தி சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, உலகத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.


latest tamil news



இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், வரும், நவம்பரில் நடைபெற உள்ள, ஐ.நா.,பருவ நிலை உச்சி மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஏப்-202121:26:16 IST Report Abuse
தல புராணம் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து, 2030ம் ஆண்டின் பருவநிலை இலக்கை அடைய செயல்பட வேண்டும் - மோடி... 2019 க்குள், இல்லை 2021 க்குள், இல்லை இல்லை 2023 க்குள் விவசாயி வருமானம் ரெட்டிப்பாக்கி விடுவோம் ன்னு சொல்றா மாதிரியா பிரதமர் அவர்களே.. எல்லாம் பேப்பரில எழுதி மைக்கை பிடிச்சி கூவிட்டா சரியாயிடாது பிரதமர் அவர்களே.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஏப்-202121:15:30 IST Report Abuse
தல புராணம் இப்போ அங்கே டீ ஆத்த போயிட்டாரா ??
Rate this:
Cancel
22-ஏப்-202116:45:35 IST Report Abuse
ஆப்பு இன்னிக்கி அவருக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கொரோனா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X